சிறுவர்களுக்கான பாதுகாப்பான சாட்டிங் இணையத்தளம்

இன்றைய காலகட்டத்தில் இணையம் தான் உலகையே ஆட்டிப் படைக்கின்றது, இதில் சிறுவர்களுக்கான பல்வேறு இணையத்தளங்களும் இருக்கின்றன.Whyville என்னும் இந்த தளம் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளமாக இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு போன்ற விசயங்களை கற்றுக் கொள்ளலாம்.
                                   
                                          
மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையிலும் வழங்கப்படுகிறது. இச்சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும்.அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்வது, பல விளையாட்டு அம்சங்கள் என உள்ளன.

இத்தளம் பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் பாவிக்கும் அடிப்படை விசயங்களை கற்றுத் தருகிறது.
இணையதள முகவரி : http://whyville.net/smmk/nice
சிறுவர்களுக்கான பாதுகாப்பான சாட்டிங் இணையத்தளம் சிறுவர்களுக்கான பாதுகாப்பான சாட்டிங் இணையத்தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 11:30 AM Rating: 5
Powered by Blogger.