நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி?

நம் எல்லோருக்கும் browser களில் நமக்கு பிடித்த தளங்களை (ctrl+d) கொடுத்து BookMark சேவ் செய்ய தெரியும்.ஆனால் இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.


முதலில் கீழுள்ள டவுன்லோட் பட்டனை அழுத்திஅந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து win rar கொண்டு விரித்து ( இன்ஸ்டால் செய்ய தேவையில்லை ).அதை டபுள் கிளிக் செய்து வரும் option-ல் படத்தில் காட்டியவாறு டிக் செய்யுங்கள் select backup folder என்பதில் உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யுங்கள் அவ்வளவு தான் backup பட்டனை அழுத்துங்கள் வரும் option- ல் ok கொடுங்கள் 

                                                    


அவ்வளவு தான் கீழே படத்தில் உள்ளவாறு வந்திருக்கும் OK


                                                 இனி சேவ் செய்த போல்டரில் போய் பாருங்கள் ஒவ்வொரு பிரவுசரும்
தனித்தனியாக பேக்அப் ஆகி இருக்கும் இனி இதை வேறொரு கம்ப்யூட்டரிலோ அல்லது புதிதாக ஆபரேட்டிங் சிஸ்டம் நிறுவிய பின் ,பிரவுசர் இன்ஸ்டால் செய்த பிறகு restore செய்ய பிரவுசர் தேர்ந்தெடுத்து locate அழுத்தி எந்த DRIVE வில் நீங்கள் சேமித்த ஃபைல் உள்ளதோ அதை கொடுத்து restore பட்டனை அழுத்தினால் .சில வினாடிகளில் உங்கள் பழைய பிரவுசரில் உள்ள எல்லா தகவல்களும் மீட்கப் படும் .

குறிப்பு ;நீங்கள் பேக்அப் செய்த ஃபைல்-ஐ கம்ப்யூட்டர் –ல் C-DRIVE வை தவிர்த்து வேறு DRIVE-ல் ,pen drive , அல்லது cd -ல் சேமித்தால் நல்லது அப்போதுதான் கம்ப்யூட்டர் problem ஆகும் போது பேக்அப் செய்த எதையும் மீட்க முடியும்
நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி? நமக்கு பிடித்த தளங்களின் புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி? Reviewed by ANBUTHIL on 12:30 PM Rating: 5
Powered by Blogger.