DOMAIN
புதிய WEBSITE வாங்க விரும்பும் நண்பர்களுக்காக
வணக்கம் நண்பர்களே இப்பொழுது அனைவரும் வலைப்பதிவில் இருந்து வலைமனைக்கு மாறி வருகின்றனர். அவர்களுக்காக ஒரு இணையதளம். இந்த இணையதளம் நீங்கள் வலைமனை வாங்குமுன் நீங்கள் தேடும் முகவரி உள்ளதா? என்று மிகவும் வேகமாக தேடி தருகிறது. இதனால் இந்த இணையதளத்திற்கு சென்று நீங்கள் தேடும் முகவரி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள்..