இந்த பதிவு வலைத்தளம் உருவாக்க ஆசைப்படும் அனைவருக்கும் பயன்படும்.நண்பர்களே ஒரு வலைதளத்தின் தண்டவாளம் என்பது HTML.இது இல்லாமல் இன்னும் நிறைய வேண்டும் தான்.ஆனால் இது தான் அடிப்படை.கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF கோப்பை டவுன்லோட் செய்து "WEB DESIN "தமிழில் கற்க உங்களை அழைக்கிறோம்                                                  
                                          WEB DESIGN PDF FREE DOWNLOAD