FREE
மொபைல் போன் மெமரி கார்ட் Recovary software
நாம் மொபைல் போன்கள் டிஜிட்டல் கேமராக்கள் உபயோகித்து இருப்போம். ஆனால் சில நேரம் சில கோப்புகளை தெரியமால் அழித்து விட்டு எப்படி அதை மீட்டு எடுப்பது என்று நிறைய மென்பொருட்களை தேடி இருப்போம் எதுவும் முழுவதுமாக இருக்காது. அதற்காக இந்த மென்பொருள்.