நண்பர்களே சிடியில் அல்லது டிவிடியில் கீறல்கள் விழுந்தால் அதிலிருந்து தகவல்களை மீட்டு எடுப்பதற்குள் நம் உயிர் போய் வந்து விடும். என்னடா இதற்கு ஒரு விடிவே இல்லையா? என்று பல நாட்கள் ஏங்கியதுண்டு. ஆனால் தகவல்கள் மீட்டு எடுக்கும் மென்பொருட்கள் இணையத்தில் கோடிக்கணக்கான மென்பொருட்கள் உள்ளது.

 ஆனால் குறைந்த பட்சம் 30 டாலாரவது கொடுத்து வாங்க வேண்டும். ரோட்கில் என்னும் இணையம் இலவசமாக கொடுக்கிறார்கள். இந்த மென்பொருளின் பெயர் Unstoppable Copier இது மிகவும் வேகமாக தகவல்களை மீட்டு எடுக்கிறது.