போட்டோஷாப்புக்கு மாற்று மென்பொருள்

நண்பர்களே அனைவரும் ஒருமுறையாவது போட்டோஷாப் உபயோகித்து இருப்போம் அந்த முறையும் அதிக நினைவகத்தினை ஆக்கிரமித்து நமக்கு தொல்லை கொடுக்கும். மிகவும் மெதுவாக செயல்படும். இதனால் ஏன்டா இந்த மென்பொருளை வைத்து இருக்கிறோம் என்று நினைக்க வைத்து விடும்.

அதற்கு இந்த மாற்று மென்பொருளை உபயோகியுங்கள் பிறகு சொல்லுங்கள் இதன் பெயருக்கு ஏற்ற மென்பொருள் பாஸ்ட்ஒன் இமெஜ் விவர் அன்ட் எடிட்டர் இதன் மூலம் எளிதாக நீங்கள் படங்களை எடிட் செய்யலாம்.

                       
இந்த மென்பொருள் எல்லா வகையான பார்மெட்டுகளை ஏற்றுக் கொள்கிறது இதன் சிறப்பு. இதன் மூலம் சிலைடு ஷோவும் செய்ய முடியும். இது ஒரு இலவச மென்பொருள்
                                                      தரவிறக்கச் சுட்டி 
போட்டோஷாப்புக்கு மாற்று மென்பொருள் போட்டோஷாப்புக்கு மாற்று மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 11:30 AM Rating: 5
Powered by Blogger.