உங்களிடம் உள்ள புகைப்படத்தை ஆன்லைனில் எடிட் செய்ய அருமையான தளத்தை இங்கே அறிமுகப்படுத்திகிறேன். இந்த வலைத்தளத்தில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம் போல உள்ளது. எந்த ஒரு புகைப்படத்தையும் JPG, PNG, BMP, மற்றும் ஐகான் கோப்புகளாக மாற்ற முடியும்.

கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ், ஷார்ப்னெஸ் போன்றவைகளை குறைக்க ஏற்ற முடியும்.புகைப்படத்தை எந்த கோணத்திலும் திருப்பவும், 3டி முறையில் சுழற்றவும் முடியும்.இது போல 100க்கும் மேற்பட்ட டூல்கள் உள்ளன.

                                    

இந்த வலைத்தளம் இந்தியிலும் இயங்குகிறது. விரைவில் தமிழிலும் எதிர்பார்க்கலாம்.
இந்த வலைத்தளத்தின் சுட்டி