நம் இந்தியாவில் அதிகமான செல்போன் சர்விஸ் தரும் கம்பனிகள் உள்ளன. அவற்றுள் பல வழிகளிலும் நல்ல கம்பெனி எது என்று பார்த்துதான் நாம் கனைக்சன் வாங்கி இருப்போம்.இருந்தாலும் அவ்வப்போது பல கட்டண சலுகைகளை அவர்கள் அறிமுகப்படுதுவார்கள் , அது நமக்கு தெரியாமல் போய்விடும், அல்லது வேறு எதாவது பொது வசதிகள் அல்லது நமது குறைகளை சொல்லவும் அவர்களின் முகவரி நமக்கு தேவையான ஒன்று. இங்கு அனைத்து கம்பனிகளின் இனைய முகவரிகளும் கொடுத்துள்ளேன் . 

( படங்களை கிளிக் செய்தாலே போதும் இனையதளம் முகவரிகள் செல்லாம். ) இதன் மூலமாக செல்போன் கம்பெனிகளின் இனைய முகவரிக்குள் சென்றாலே நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் பெறமுடியும்.