உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்டது.அதுபோல பெரிய கோப்புகளை சிறிய அளவு கோப்புகளாக மாற்றுவது எப்படி என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.பெரிய கோப்புகளை சுருக்க எனும் KGB Archiverமென்பொருள் பயன்படுகிறது.

                                               
இதன் சிறப்பு 1௦ gb 10 mb அக சுருக்குதல்.இதனால் சுருக்கப்பட்ட கோப்பை இந்த மென்பொருளை வைத்து மட்டுமே விரிக்க முடியும்.அதாவது அனுப்புபவரிடமும்,பெருபவரிடமும் இந்த மென்பொருள்(KGB Archiver) இருக்க வேண்டும்.இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.