download
புகைப்பட வடிவமைப்புக்கான சிறந்த இனையதளங்கள்
புகைப்படங்களை வடிவமைப்பதற்கென பல்வேறு வகையான மென்பொருட்கள் இன்று இணையத்தளங்களிலும் மென்பொருள் காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிட இணையவழியிலான மென்பொருட்கள் பல இன்று இணையத்தில் காணப்படுகின்றன.
1. Picnik
தளத்திற்கான சுட்டி
2. Splashup
தளத்திற்கான சுட்டி
3. Phoenix
தளத்திற்கான சுட்டி
4. Photoshop Express
தளத்திற்கான சுட்டி
5. Snipshot
தளத்திற்கான சுட்டி
6. Flauntr
தளத்திற்கான சுட்டி
7. Picresize
தளத்திற்கான சுட்டி
8. Pixenate
தளத்திற்கான சுட்டி
9. Fotoflexer
தளத்திற்கான சுட்டி
10. Phixr
தளத்திற்கான சுட்டி
இணையவழியில் புகைப்படங்களை வடிவமைப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இணையமென்பொருட்கள் தான் இவை.இவற்றை பயன்படுத்த நீங்கள் இந்த இணையத்தளங்களில் சென்று பதிவு செய்து செய்துகொண்டால் போதும். இவை முற்று முழுதான இலவச இணையவழியிலான மென்பொருட்கள் ம்.