அழித்த கோப்பு ஒன்றை மீட்டு எடுக்க எளிய மென்பொருள்

நாம் அனைவரும் ஒரு முறையாவது தெரியாமல் முக்கிய கோப்பு ஒன்றை அழித்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம் எப்படி மீட்பது என்று கன்னத்தில் கை வைத்து மோட்டுவளையை பார்த்துக் கொண்டு இருப்போம் ஏன் என்றால் அனைத்தும் காசு கொடுத்து வாங்க வேண்டுமே? அதனால்தான் ஆனால் இந்த மென்பொருள் முற்றிலும் அசத்தல் இலவசமே


                 

                                                       தரவிறக்க சுட்டி
அழித்த கோப்பு ஒன்றை மீட்டு எடுக்க எளிய மென்பொருள் அழித்த கோப்பு ஒன்றை மீட்டு எடுக்க எளிய மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 4:30 PM Rating: 5
Powered by Blogger.