நாம் சில பைல்களை வைத்து இருப்போம். அதன் பார்மெட் தெரியும் ஆனால் திறக்கும் வழி தெரியாது. அதற்கு எந்த மென்பொருள் தேவை என்றும் தெரியாது. இந்த வலைத்தளத்தில் இந்த பார்மெட் எது சம்பந்தப்பட்டது இந்த கோப்பு எதன் மூலம் திறக்கலாம் என்றும் கூறி விடுகிறது. இதற்கு நீங்கள் ஆன்லைனில் செல்ல வேண்டிய அவசியமில்லை இவர்களே ஒரு மென்பொருள் இலவசமாக கொடுத்து விடுகிறார்கள்


                                 மென்பொருள் தரவிறக்கம்