குழந்தைகளை கண்காணிக்கும் மென்பொருட்கள்

நண்பர்களே ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு சைபர் குற்றம் நடைபெறுவதாக கூறுகிறது ஒரு ஆய்வு. இது மட்டும் இல்லாமல் தினம் தினம் ஒரு ஆபாச வெப்தளம் உருவாகி நம் வயிற்றில் புளியை கரைக்கிறது.இது மட்டும் அல்லாமல் நம் குழந்தைகள் கணணியில் அமர்ந்து இண்டெர்நெட் உபயோகிக்கும் போது நாம் அருகில் சென்ற உடனே அவர்கள் சாட் விண்டோவை மூடுவார்கள் நமக்கு மனம் பதைபதைக்கும் நம் குழந்தைகள் கெட்டுப் போகிவிடக்கூடாதே. இதற்கு உதவுவதே இந்த மென்பொருள்

                                               
உங்கள் குழந்தைகள் அல்லது நண்பர்கள் சாட் செய்யும் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்று எப்படி போட்டு கொடுக்கிறது என்று காட்டும் படம்                        

LINK HERE
குழந்தைகளை கண்காணிக்கும் மென்பொருட்கள் குழந்தைகளை கண்காணிக்கும் மென்பொருட்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 12:30 PM Rating: 5
Powered by Blogger.