நண்பர்களே சில குண்டாக இருப்பார்கள் புகைப்படத்திலும் குண்டாகவே இருப்பார்கள் இவர்களை புகைப்படத்தில் ஒல்லியாக்குவது எப்படி இது ஒரு ஆன்லைன் வலைத்தளம்.முதலில் ஒரு குண்டாக உள்ள நபரின் புகைப்படத்தை இந்த தளத்தில் உள்ளீடு செய்யுங்கள். சில நொடிகளில் உங்களுக்கு எவ்வளவு கிலோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள்.