உங்கள் வலைபக்கத்தை சோதனை செய்ய

நண்பர்களே உங்கள் வலைத்தளங்களின் விலைமதிப்பு என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா????இந்த சுட்டியில் உடனே உங்கள் வலைத்ளத்தின் விலையை கூறிவிடுவதில்லை. உங்கள் வலைத்தளத்தின் முகவரியும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தால் ஒரு பத்து நிமிடத்திற்குள் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தொடுப்பு கொடுக்கிறார்கள். அதை தேர்வு செய்தால் உங்கள் வலைத்தளத்தின் எவ்வளவு மதிப்பு என்று கூறிவிடுகிறார்கள். உங்கள் வலைத்தளத்தின் பேஜ்ரேங்க் ட்ராபிக் போன்றவற்றை வைத்து கணக்கிட்டு கூறுகிறார்கள்.
                              
                                                            சுட்டி
உங்கள் வலைபக்கத்தை சோதனை செய்ய உங்கள் வலைபக்கத்தை சோதனை செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on 10:30 AM Rating: 5
Powered by Blogger.