வீடியோக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் தளத்தில் தற்போது 24 Frames Per Second வேகம் கொண்ட வீடியோக்களையே தரவேற்றம் செய்ய முடியும்.எனினும் விரைவில் 48 Frames Per Second, 60 Frames Per Second வேகம் கொண்ட வீடியோக்களை தரவேற்றும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் யூடியூப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்பதிவிடப்பட்டுள்ளது.