கணிணி எடுக்கும் மின்திறனை கணக்கிட

நமது அத்தியாவசிய பொருளில் ஒன்றாக மாறி கொண்டிருக்கும் ஒன்று கணிணி.உங்கள் கணிணி எவ்வளவு மின்சாரத்தை எடுக்கிறது என்பதை கணக்கிட மென்பொருள் ஒன்றை Microsoft அறிமுகபடுத்தியுள்ளது.இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் திரை(Monitor),நினைவகம்(Memory) மற்றும் CPU எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதை தனித்தனியாகவும்மொத்தமாகவும் கணக்கிட்டு கூறுகிறது.இந்த மென்பொருளின் பெயர் Joulemeter.
                                                                                     

இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த மென்பொருளை இயக்க .NET Framework 3.5 தேவை.
கணிணி எடுக்கும் மின்திறனை கணக்கிட கணிணி எடுக்கும் மின்திறனை கணக்கிட Reviewed by அன்பை தேடி அன்பு on 8:07 PM Rating: 5
Powered by Blogger.