கூகுள் பிளே ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம்

கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் அப்பிளிக்கேஷன்கள் உட்பட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும்போது பேபால் மூலம் பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் இலவசமாக பல அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்ய முடிவதுடன் சில அப்பிளிக்கேஷன்கள் உட்பட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் போது கிரடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் முறையே இதுவரை காணப்பட்டிருந்தது.

                                        
எனினும் பயனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு பேபால் மூலம் பணம் செலுத்தக்கூடிய முறையும் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம் கூகுள் பிளே ஸ்டோரில் புதிய வசதி அறிமுகம் Reviewed by அன்பை தேடி அன்பு on 3:38 AM Rating: 5
Powered by Blogger.