குழந்தைகளின் அறிவை வளர்க்கும் புதுமையான கணினி விளையாட்டு

விளையாட்டுகள் என்பது மனிதனின் உடலையும் ;உள்ளதையும் வலுப்படுத்தும்..அனால் இன்று அனைவர்க்கும் விளையாட்டுகள் என்றால் computer games தான் முதலில் நினைவுக்கு வரும்..ground-இல் cricket.foodball விளையாடும் குழந்தைகளை காட்டிலும் computer முன்னால் உட்கார்ந்து கொண்டு cricket விளையாடும் குழந்தைகள் தான் அதிகம்..

                                                   

இன்னும் சில விளையாட்டுகள் குழந்தைகளின் உள்ளதை கெடுப்பவைகளாக இருக்கின்றன..சில விளையாட்டுகள் அறிவை வளர்பவைகளாக இருக்கின்றன..எடுத்துகாட்டாக chess,Sudoku போன்றவற்றை சொல்லலாம்..அனால் இவை சிலநேரங்களில் சலிப்படைய செய்யும்..குழந்தைகளுக்கு interesting காகவும் அதை சமயத்தில் அறிவை வளர்பவையாகவும் இருக்கும் games ஏராளம்..அதில் ஓன்று தான் farm frenzy pizza party..Pizza தயாரிப்பது தான் இந்த game..அதற்கு தேவையான பொருட்களை நமை தயாரித்து கொள்ள வேண்டும்.. குறிப்பிட நேரத்துக்குள் நாம் தயாரித்து விட்டால் தங்க பதக்கம் கிடக்கும்..இல்லையென்றால் வெள்ளி பதக்கம் கிடைக்கும்..நமது திறமையை பொறுத்து நமக்கு awards கிடைக்கும்..இது விவசாயத்தை மையபடுத்தும் game ஆக இருப்பது கூடுதல் சிறப்பு..இதில் ஆடு,மாடு,கோழி,பூனை நாய்,,போன்ற விலங்குகளை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்..Truck ,flight போன்ற வாகனங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் அவர்கள் அறிவை வளர்பதாகவும் இருக்கும்..குழந்தைகளின் அறிவை வளர்க்கும் புதுமையான கணினி விளையாட்டு குழந்தைகளின் அறிவை வளர்க்கும் புதுமையான கணினி விளையாட்டு Reviewed by ANBUTHIL on 10:00 AM Rating: 5
Powered by Blogger.