உங்கள் மொபைலில் live cricket பார்க்க

இது cricket காலம் என்பதனால் இது தொடர்ப்பாக நிறைய நண்பர்கள் அறிய விரும்புவதாலும் இந்த பதிவில் அதற்க்கான தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன் எனினும் இது cricket மட்டுமல்லாது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.
                                                                
அதாவது i phone பாவனைவாளர்கள் ios இயங்குதளத்தை கொண்ட பாவனை யாளர்களுக்கும் android இயங்கு தளத்தை கொண்டுள்ள சில தொலைபேசிகளிலும் Flash வீடியோக்களை பார்க்க முடியாது இதற்கு தீர்வாக சில app கள் உதவுகின்றது அது பற்றி தான் இந்த பதிவு இரண்டு இயங்குதளத்திற்கும் வெவ்வேறான app உதவுகின்றது அதனை தரவிறக்கி http://cricket-tv.net/index.php எனும் தளத்திற்கு சென்று உங்கள் மொபைலில் cricket பார்த்து மகிழுங்கள்.


தரவிறக்க  i phone         android   
உங்கள் மொபைலில் live cricket பார்க்க உங்கள் மொபைலில் live cricket பார்க்க Reviewed by ANBUTHIL on 9:15 PM Rating: 5
Powered by Blogger.