ANDROID
Android சாதனங்களுக்கான Opera உலாவியின் புதிய பதிப்பு வெளியீடு
கூகுளின் android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படுத்துவதற்கான தனது உலாவியின் புதிய பதிப்பினை வெளியிட்டது Opera.இப்புதிய பதிப்பானது அன்ரோயிட் 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.இந்த உலவாவயினூடாக நேரடியாகவே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது விசேச அம்சமாகும்.