இலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள்

நாம் அன்றாடம் நம் நண்பர்களுக்கு SMS அனுப்புவோம். ஆனால் ஒரு SMSக்கு 50பைசா 60 பைசா என்று மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் எடுத்து கொள்கிறது.அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் இலவசமாக SMS அனுப்பலாமே இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம்.


                                     

1.ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
2.136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
3.PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்


இலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள் இலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள் Reviewed by ANBUTHIL on 7:13 PM Rating: 5
Powered by Blogger.