firefox
FIREFOX பயன்படுத்துபவர்கள் இதுவரை அறிந்திடாத பயன்கள்
கூகிள் குரோம் பிரவுசருக்கு பதிலாக நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்தும் பிரவுசராக நெருப்பு நரி(firefox) வளர்ந்து வருகிறது.FIREFOX பயன்படுத்தும் பலர் அதில் உள்ள பல சேவையை அறிந்திடாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சரி இபோது ஒவ்வொன்றாக பார்ப்போம்.

☼ நமது வீட்டில் சிறுவர்கள் நமக்கு தெரியாமல் ADULT இணையத்தளங்களை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் நம்மை பார்த்தவுடன் மூடிவிட்டு வேறு ஒரு தளத்தை ஓபன் செய்து பார்ப்பது போல் நடிப்பார்கள் அதனை கண்டுபிடிக்க CTRL+SHIFT+T அழுத்தினால் இதற்க்கு முன் பயன்படுத்திய தளம் தானாக ஓபன் ஆகிவிடும். இது உங்களுக்கும் தேவைப்படும் தவறுதலாக ஒருத்தலத்தை மூடிவிட்டால் இதை பயன்படுத்தலாம்.
☼ ஒருவேளை ஒரே டேபிள்(TAB ) பயன்படுத்தி இருந்தால் SHIFT + SCROLL DOWN
☼ நாம் வெளியூர் சென்றிருந்தால் சென்ற நாட்கள் முழுவ்வதும் என்ன தளத்தை பயன்ப்படுத்தினார்கள் என்று பார்க்க CTRL+H அழுத்தி பிரௌசரில் பதிவாகிவுள்ள தளங்களின் முகவரியை பார்க்கலாம்.
☼ புக்மார்க் செய்ய CTRL+D
☼ FULLSCREEN பார்க்க F11
☼ நாம் இணையத்தளத்தில் படிக்கும்போது ஒவ்வொரு வரியாக படிக்க ALT+SCROLL DOWN செய்யவும்
☼ படிக்கும்போது கண்ணாடி போட்டு படிப்பவர்கள் CTRL + + அழுத்தவும்.
☼ PRINT செய்ய CTRL+P
☼ படிக்கும்போது ஒவ்வொரு PAGE ஆக படிக்க PAGE DOWN அல்லது SPACEBAR
☼ கடைசி பக்கத்தை படிக்க END அழுத்தவும்
☼ முதல் பக்கத்தை படிக்க HOME அழுத்தவும்.
☼ எடுத்த எடுப்பில் அட்ரஸ் பாருக்கு செல்ல CTRL+L
☼ லிங்குகள் நியூ TAB ல் ஓபன் ஆக லிங்க் மீது வைத்து ஸ்க்ரோல்(MIDDLE CLICK) கிளிக் செய்யவும்(இதுவரை அறிந்திடாத ஒன்று)
☼ அட்ரஸ் இன்னொரு TAB ல் ஓபன் ஆக ALT+ENTER.
☼ அடுத்த TAB க்கு போக CTRL+TAB
☼ புதிதாக TAB ஓபன் செய்ய CTRL+T
☼ ஒவ்வொரு TAB ஆக மூட CTRL+W
☼ ப்ரௌசறை(BROWSER ) CLOSE செய்ய ALT+F4 அல்லது CTRL+SHIFT+F4