general
அன்பைத்தேடி தளத்தின் 2012ஆம் ஆண்டின் சிறந்த 10 பதிவுகள்
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய 2013ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு எல்லா செயல்களிலும் வெற்றியே கிடைக்க இந்த அன்பைத்தேடி தள நிர்வாகியின் வாழ்த்துக்கள்.இந்த அன்பைத்தேடி அன்புதில்.காம் தொடங்கி இந்த ஒரு வருடத்தில் அலெக்சாவில் (78,000) எனும் உயர்ந்த நிலையை அடைய செய்த நண்பர்களுக்கு நன்றிகள்.இந்த பதிவு சென்ற 2012ஆண்டின் உங்களால் அதிகம் படிக்க பட்ட சிறந்த பதிவுகளின் தொகுப்பே.
- கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்
- அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
- கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
- எந்த Internet இணைப்பையும் Wi-fi மூலமாக கணினி மற்றும் மொபைல்களிலும் பயன்படுத்த
- WINDOWS கணினியை APPLE கணினியாக மாற்ற
- உங்கள் ப்ளாக்கில் சன் டிவி இணைப்பது எப்படி?
- கணினி உபயோகிப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய RESTORE POINT
- googlechrome மூலம் இலவசமாக டிவி சேனல்களை பார்க்க
- இணையத்தில் அனைத்து பாடல்களையும் கேட்க
- உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் பெயரை வைப்பது எப்படி?