கணினியில் கோப்புகள் தயாரித்த தேதியை மாற்ற

கணினியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாகினால் அந்த கோப்பினை வலது கிளிக் செய்து அதன் உடமைகளை பார்த்தால் கோப்பினை உருவாக்கிய நாள் , நேரம் ஆகியவை தெரியவரும்.முன்தேதியிட்டு கோப்பினை உருவாக்கியவாறு நாம் தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டியது வரலாம் .அந்த மாதிரி நேரத்தில் கைக்கொடுகிறது இந்த மென்பொருள்.


                                              


இதன் பெயர் FILE DATE CHANGER . இது மிகவும் சிறிய கொள்ளளவு கொண்டது
இதை பதிவிறக்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்


                                                       FILE DATE CHANGER 


                                          ஏற்கெனவே உருவாக்கி உள்ள கோப்பின் உடமைகளை(PROPERTIES) பாருங்கள். இப்போது இந்த மென்பொருள் மூலம் அந்த கோப்பினை தேர்வு செய்யுங்கள் . இதிலுள்ள SIMPLE CHANGE FILE DATE என்பதை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டு வந்து,ஓகே கொடுத்தவுடன் ஒரு விண்டோ ஒன்று வரும் அதற்கும் ஓகே கொடுங்கள். இப்போது கோப்பின் உடமையை சென்று பாருங்கள் கோப்பின் தேதி மாறி இருக்கும்.
கணினியில் கோப்புகள் தயாரித்த தேதியை மாற்ற கணினியில் கோப்புகள் தயாரித்த தேதியை மாற்ற Reviewed by அன்பை தேடி அன்பு on 8:24 PM Rating: 5
Powered by Blogger.