கணினியில் தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்க

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம் அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் . அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது.அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டு எடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகின்றது.இது விண்டோஸ் தளத்திற்கு ஏற்ற ஒரு மென்பொருள் .                                                                       இதை பதிவிறக்க : பவர் டேட்டா ரெகோவேரி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.பின் இந்த செயலியை திறக்கவும் .அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த இடத்தில் கோப்பினை இழந்திர்கள் மற்றும் அது எந்த வகையான கோப்பு ஆகியவற்றைக் கவனமாய் கொடுக்கவும். பின் அந்த கோப்பினை மீட்டு எடுக்கலாம்.


வன்தட்டு,பிளாஷ் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற இதர சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டு கொள்ள முடியும்.


                              

கணினியில் தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்க கணினியில் தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்க Reviewed by ANBUTHIL on 8:45 PM Rating: 5
Powered by Blogger.