computer
ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவிய பின்னரும் பார்ட்டிசன் பிரிக்க
கணினியில் தகவல்களை சேமிக்கவும் மற்றும் மென்பொருள்களை நிறுவி இயக்கவும் நாம் வண்தட்டினை(HARDDISK) பயன்படுத்துகிறோம் . இந்த வண்தட்டானது ஆப்பபேரடிங் சிஸ்டம்(OS) நிறுவப்படும் வரை ஒரே பகுதியாக தான் இருக்கும் . ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவும்போது நாம் இதை பிரிப்போம் .ஒரு சில நேரங்களில் வண்தட்டினை தனியொரு பகுதியாக பிரிக்காமல் ஒரே பகுதியாக விட்டுவிடுவோம் . இதனால் நமக்கு பல சிக்கல்கள் வரலாம்.நாம் எல்லா தகவல்களையும் ஒரே பகுதியில் தான் சேமிக்க வேண்டியிருக்கும்.
கணினியில் மற்றொரு ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவும் போதும் நமக்கு இடையூறு விளைவிக்கும் .இதனால் நாம் மறுபடியும் ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவவேண்டும் அவ்வாறு நிறுவும் போது வண்தட்டினை பிரிக்க வேண்டும் .ஆனால் ஆபெரடிங் சிஸ்டத்தை மறுபடியும் நிறுவாமல் வன்தட்டினை ஆப்பபேரடிங் சிஸ்டத்தின் உதவியுடன் பிரிக்க முடியும். டிஸ்க்மேனேஜ்மென்ட் ( DISK MANAGEMENT ) என்னும் வசதியை பயன்படுத்தி ஆப்பபேரடிங் சிஸ்டம் நிறுவிய பின்னரும் வன்தட்டினை பிரிக்கமுடியும் .

ஆனால் ஒரு சில வசதிகளை முழுமையாக பெற முடியாது . ஆனால் ஓண்டர்ஷேர் டிஸ்க் மேனேஜர் (WONDERSHARE DISK MANAGER) என்னும் மென்பொருள் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற முடியும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைகிறது
லைசென்ஸ் கீ பெற இந்த தளத்திற்கு செல்லவும் . KEY
அங்கு சென்று பதிவு செய்யவும் செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு கீ அனுப்பப்படும். ஒரு நாளைக்கு 300 கீயினை இந்த நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.

இந்த மென்பொருளை பதிவிறக்க : WONDERSHARE DISK MANAGER
இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை பார்மாட், காப்பி , டெலிட் செய்ய முடியும் .மேலும் ஒரு பகுதியினை உடைத்து பல்வேறு பகுதியாகவும் உருவாக்க முடியும். பார்ட்டிசனை மீட்டெடுக்கவும் , மறைத்து வைக்கவும் இந்த மென்பொருள் உதவுகிறது .