WINDOWS VISTA
Windows Vista வில் எரிச்சலூட்டும் அறிவிப்புகளை நீக்க
வணக்கம் நண்பர்களே நாம் windows vista வில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, டாஸ்க் பாரில் இடையிடையே “Check your computer security” அல்லது “Check your Firewall status” போன்ற செக்யூரிட்டி சென்டர் பாப்அப் அறிவிப்புகள் வரும். இந்த அறிவிப்புகள் சில சமயங்களில் எரிச்சலூட்டுவதாக சிலருக்கு தோன்றலாம்.
இந்த செக்யூரிட்டி சென்டர் பாப்அப் நோட்டிபிகேஷன்களை நீக்க என்ன செய்வது எனப் பார்க்கலாம்.டாஸ்க்பாரில் வலதுபுறமுள்ள சிவப்பு கேடயம் படமுள்ள ஐகானை வலது கிளிக் செய்து வரும் மெனுவில் Open Security Center என்பதை கிளிக் செய்யவும். (ஸ்டார்ட் மெனுவில் சென்றும் செக்யூரிட்டி சென்டர் ஐ திறக்கலாம்)

இனி திறக்கும் விண்டோவில் இடது பேனில் “Change the way Security Center alerts me” என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.