வணக்கம் நண்பர்களே
உங்கள் கணினிகளுக்கான  வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு Magnetic ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் Magnetic தளத்திலிருந்து பல்வேறு வகையான,ஆயிரக்கணக்கான வால்பேப்பர்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம்Photo மற்றும் Animated ஸ்க்ரீன் சேவர்கள்.                                         


மேலும் நாம் எடுத்த புகைப்படங்களையும் இந்த மென்பொருள் மூலம் ஒன்றிணைத்து வால்பேப்பர்களாக உபயோகிக்கலாம்.நாம் விரும்பிய நேர அளவில் வால் பேப்பர்களை தானியங்கி முறையில் மாற்றி கொள்ளலாம்.இந்த இலவச மென்பொருளை தரவிறக்க


கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து get magnetic free என்ற கிளிக் செய்யவும்     

                              http://www.magentic.com/splash/splash.aspx