software
எந்த ஒரு வீடியோ Fileயும் DVD PLAYER இல் பார்க்கும் படிமாற்ற
DVD யிலிருந்து வீடியோ ஃபைலாக மாற்ற பல மென்பொருட்கள் உண்டு.ஆனால் ஒரு வீடியோ ஃபைலை DVD வடிவத்திற்கு மாற்ற சில மென்பொருட்களே உள்ளன.அவையும் இலவச மென்பொருட்கள் அல்ல.DVD Flick இந்த வேலைக்கு சிறப்பான மென்பொருள்.தனி ஒரு வீடியோ ஃபைலை,அவை AVI/MPG/MOV/WMV/MP4 என எந்த வடிவில் இருந்தாலும்,அவற்றை டிவிடிகளுக்கு ஏற்ற MPEG-2 வடிவத்திற்கு ENCODE செய்து பின்னர் டிவிடிக்களில் பதிவு செய்கிறது.

DVD Flick ஐ தரவிறக்க.
அதை நிறுவிய பிறகு Project Settings இல் சென்று General பகுதியில் Encoder ஐ High என மாற்றவும்.video பகுதியில் Encoding ஐ Fastest என மாற்றவும்.(இவ்வாறு அதிவேகமாக மாற்றினால், encode செய்யம்போது கணினியில் இயக்கம் மிக மெதுவாக இருக்கும்.உங்கள் தேவைக்கேற்றபடி Fast என்றோ Normal என்றோ வைத்துக் கொள்ளலாம்)

Burning பகுதியில் Burn project to disc என்ற பெட்டியை டிக் செய்து Accept ஐ சொடுக்கவும்.encode செய்யப்ப்பட்ட வீடியோ கீழே உள்ள நாம் தேர்ந்தெடுக்கும் Project destination folder இல் VIDEO_TS,AUDIO_TS ஆகவும் மாற்றப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும்.நாம் encode செய்வதற்கு முன்பே ஒரு புதிய பதிவு செய்யப்படாத டிவிடியை டிவிடி ரைட்டரில் செலுத்திவிட்டால்,encode செய்து முடித்தவுடன் தானாக டிவிடியை எழுதிவிடும்.அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு ஒரு Rewritable டிவிடியாக இருந்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதை அழித்துவிட்டு பதிவு செய்யும்.
பின்னர் Add title சென்று டிவிடி ஆக்கப்பட வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து Create DVD என்னும் பொத்தானை சொடுக்கவும். அவ்வளவே.
DVD Flick ஐ தரவிறக்க.
http://www.dvdflick.net/download.php