டோரன்ட்(Torrent) தரவிறக்கத்திற்கான தேடுதளம்

திரைப்படங்கள் மற்றும் அளவில் பெரிய கோப்புகளை தரவிறக்க டோரன்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடியது இந்த தளம். கூகிள் தேடுபொறியின் துணை கொண்டு செயல்படும் இந்த தளம் சுமார் நானுற்றி ஐம்பது  டோரன்ட் தளங்கள் மற்றும் இருபது  மில்லியனுக்கு மேலான கோப்புகளை உள்ளடக்கியுள்ளது . நான் பயன்படுத்தி பார்த்த
அளவில் சிறந்த தளமாக தெரிகிறது .

                                     
                     

                     கீழே உள்ள சுட்டியை அழுத்தி தளத்திற்குச் செல்லலாம் .                                                          http://www.toorgle.com/
டோரன்ட்(Torrent) தரவிறக்கத்திற்கான தேடுதளம்  டோரன்ட்(Torrent) தரவிறக்கத்திற்கான தேடுதளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 8:26 PM Rating: 5
Powered by Blogger.