MUSIC
ONLINEஇல் SUBTITLE அமைக்க உதவும் புதுமையான VIDEO PLAYER இலவசமாக
வணக்கம் நண்பர்களே,சிலர் கணினியின் மூலம் பாடல்களை கேட்க பலவகையான PLAYERகலை பயன்படுத்துகிறோம்.அதில் VLCஒரு மிக சிறந்த பிளேயர்.ஆனால் தற்பொழுது பிரபல அமெரிக்க நிறுவனத்தின் மூலம் ஒரு புது பிளேயர் ஓன்று அறிமுகபடுத்த பட்டுள்ளது.அதன் பெயர் BS PLAYER .மற்ற பிளேயர்கலில் உள்ள அணைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது.இந்த ஒரு பிளேயர் மூலமாகவே அணைத்து வசதிகளையும் நீங்கள் பெறலாம்,மேலும் புதிய வசிதியாக ரேடியோ,டிவி,YOUTUBE வீடியோ பார்ப்பது என் அணைத்து வசதிகளும் இதில் உள்ளது.
இதன் தனிசிறப்புகளில் சில உங்களில் பார்வைக்கு
- YOUTUBE வீடியோவை எளிதாக பார்ப்பது
- YOUTUBE வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது
- அழகான கண்கவர் SKIN
- வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போதே SCREENSHOT எடுப்பது
- டிவி,ரேடியோ
- தானாகவே SUBTITLE வசதி
இத்தனை வசதி கொண்ட இந்த PLAYER இலவசமாக இந்த லிங்கில் சென்று டவுன்லோட் கொள்ளவும்.