facebook
Facebook வீடியோ காலிங்:முதலில் தொடங்குவது எப்படி
FACEBOOK இந்த வார்த்தையை இன்று தெரிந்திருக்காதவர்கள் யாருமே இல்லை என்று கூட சொல்லலாம்.குறிகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த ஒரே சமுக வலைத்தளம் FACEBOOK மட்டுமே.இந்த FACEBOOKஇல் நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிப்பதற்காக கடந்த வருடம் தொடங்க பட்டதுதான் இந்த FACEBOOK VIDEO CALLING.
இதில் நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிப்பதற்கு உங்களிடம் கேமரா வசதி உள்ள கணினி இருந்தாலே போதுமானது.இதனை பற்றி மேலதிக விபரங்களுக்கு கிழே உள்ள விடியோவை பாருங்கள்.
Facebook வீடியோ காலிங் ஐ முதலில் தொடங்குவது எப்படி
நண்பருக்கு வீடியோ அழைப்பு செய்ய நீங்கள் முதலில் ஒரு விரைவான, ஒரு நேர அமைப்பு முடிக்க வேண்டும்(ONE TIME SETUP).
விபரமாக கிழே உள்ள படத்தை பார்க்க
உங்களது முகநூல் கணக்கில் உள்நுழைந்து கிழே வலது பக்கமுள்ள சாட்டிங் விண்டோவில் யாருடன் சாட்டிங் செய்ய வேண்டும் என்று அவரது பெயரை தெரிவிசெய்து இப்போது தோன்றும் சிறிய விண்டோவில் கேமரா படத்தை கிளிக் செய்யவும் இப்பொழுது வீடியோ கால் செய்வதற்காக ஒரு மென்பொருள் தானாக டவுன்லோட் செய்யப்படும்.அந்த மென்பொருளை அதில் கூறிய வழிமுறைகளுடன் உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது.
இப்பொழுது உங்களது தோழன் அல்லது தோழியுடன் முகநூலில் இருந்து கொண்டே முகம் பார்த்து அரட்டை அடிக்கலாம்
இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் தெரிவியுங்கள்