google
Android மொபைல் போனுக்கான சிறந்த 10 music players
android மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த இயங்குதளம்.இது இனைய ஜாம்பவான் கூகுளின் சார்பு நிறுவனம்தான்.கடந்த அதிகம் விற்பனையான மொபைல் போன்களில் android இயங்குதளத்தை கொண்டு அமைக்கப்பட்ட சாம்சுங் தான் முதலிடதம்.அந்த android இயங்குதளத்தை கொண்ட மொபைல் போனுக்கான சிறந்த music players களை இங்கு வகைபடுத்தி உள்ளேன்.