உங்கள் இணைய மோடத்தினை(Internet modem) சோதனை செய்ய

இன்று உள்ள அறிவியல் தொழில்நுட்பத்தால் அதிவேக வளர்ச்சி அடைந்தது இணையம் என்றால் அது மிகையாகாது. அவ்வாறு நமது கணினியில் இணையத்தை பயன்படுத்த மோடம் என்னும் கருவியை நாம் கண்டிப்பாக இணைத்தாக வேண்டும் சில சமயங்களில் மோடத்தை இணைத்து இணைப்பு கொடுக்கும் போது வேலை செய்யாமல் போகலாம் ஒருவேளை வன்பொருள் பிரச்சினைகள் இருக்கலாம். கணினியுடன் மோடம் இணைந்துள்ளதா என அறிய பின்வரும் வழிகள் மூலம் அறியலாம்.


Start >>>>

All programes >>>>

Control panel >>>>

Phone and modem >>>>

Click modems tab >>>>

Click proprites >>>>

Diagnostices tab >>>>

Query modem,.


check for your modem
இதில் Success என்று இருந்தால் மோடம் சரியாக இருக்கிறது எனலாம்.
உங்கள் இணைய மோடத்தினை(Internet modem) சோதனை செய்ய உங்கள் இணைய மோடத்தினை(Internet modem) சோதனை செய்ய Reviewed by ANBUTHIL on 7:14 PM Rating: 5
Powered by Blogger.