ஒரே கிளிக்கில் Internet Cookies களை அழிக்க இலவச மென்பொருள்

நாம் பயன்படுத்தும் internet explorer மெதுவாக இயங்குவதற்கு காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start > run > %TEMP%  இதில் சென்று தான் அழிப்பார்கள்,clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில் உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது இன்னும் சில பேர் cc cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள் cc - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும் இந்த மென்பொருள்  இன்னும் அதிகமான பயன்பாடுகளை கொண்டது.
free internet eraser


இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்.பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும்

பிடித்திருந்தால் ஒட்டு அளித்து ஆதருவு தாருங்கள்
ஒரே கிளிக்கில் Internet Cookies களை அழிக்க இலவச மென்பொருள் ஒரே கிளிக்கில் Internet Cookies களை அழிக்க இலவச மென்பொருள் Reviewed by ANBUTHIL on 7:38 PM Rating: 5
Powered by Blogger.