yahoo
Yahoo Messenger ல் ஒளிந்து கொண்டு இருக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு,,,
Google Talkல் invisible ஆக இருப்பவர்களை கண்டறிய முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.பல நண்பர்கள் மின்னஞ்சலில் என்னிடம் கேட்டு கொண்டதன் படி Yahoo Messengerலிரும் invisible ஆக இருப்பவர்களை கண்டறிவது எப்படி என பார்ப்போம்.
இது Google Talkஐ விட மிகவும் சுலபம்.
http://www.myspytool.com/ -ல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி, உங்கள் கணக்கில் login செய்து கொள்ளவும்.நீங்கள் கண்டறியவேண்டிய பயனரின் IDயை அத்தளத்தில் இணைத்துக்கொள்ளவும். நீங்கள் அதிகபட்சம் 12 நபர்களின் முகவரிகளை இணைத்துக்கொள்ளலாம்.
இதன்மூலம் அவர்களின் தற்போதைய Status ஐ Yahoo messengerல் login செய்யாமலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் invisible ஆக இருந்தாலும் கூட!!
மேலும் இதில் ஒரு வசதியாக அவர்களின் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருந்தார்கள் எனவும் கண்டறியலாம்.
இதற்கு அவரின் ID உள்ள பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த நேரத்தில் இருந்து அவரது ID Track செய்யப்படும். இவ்வசதியை நீங்கள் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள் ஒரு முறையேனும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில், அவரது ID track செய்யப்படமாட்டாது.
ஆனால், இவை அனைத்தும் ஒருவரின் தனி மனித சுதந்தரத்தை வேவு பார்ப்பது போன்றதாகும்.
இவ்வசதி இருப்பதை அறிந்தவுடன் நான் எனது Yahoo IDஐ தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் நிறுத்தியதுடன், அதனைப் பயன்படுத்துவதையும் முடிந்த வரையில் குறைத்துக்கொண்டேன்.