mobile
மொபைல் டேட்டாக்களை வெப்சர்வரில்(Web server) சேமிக்க
நமது மொபைல் போன்களில் ஏராளமான தகவல்களை வைத்திருப்போம் உதாரணமாக: காண்டெக்ட்(CONTACTS),புக்மார்க்குகள்(BOOKMARKS),காலண்டர்(CALENDER),நோட்(NOTES).போன்றவற்றை செல்பேசியில் சேமித்து வைத்திருப்போம் சில சமயங்களில் உதாரணமாக ரீசட் செய்தல் போன்றவற்றால் அவற்றை இழக்க நேரிடலாம்.
சோனிஎரிக்சன் செல்பேசியை பயன்படுத்தினால் இந்த தகவல்களை நாம் வெப்சர்வரில் சேமிக்கலாம் எவ்வாறு சேமிப்பது என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் இந்த லிங்கினை க்ளிக் செய்து சோனிஎரிக்சன் இனையப்பக்கத்திற்கு செல்லுங்கள்
உங்களிடம் சோனிஎரிசன் வலைதளத்தில் கணக்கு இல்லை என்றால் ஒரு கணக்கு தொடங்கவும் பின்னர் யூசர்நேம் மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து உள்நுழையவும் அங்கு உங்கள் ப்ரபைல் இருக்கும்.
அடுத்ததாக உங்களது செல்பேசிக்கு SYNCRONIZATION செய்வதற்கான settings வேண்டும்அதற்காக profile க்ளிக் செய்யுங்கள் பின்னர் Start sync now க்ளிக் செய்யவும் உங்களது செல்பேசி மாடலை தேர்வு செய்யவும்.
அடுத்ததாக உங்களது செல்பேசி எண்னை கொடுக்கவும் உங்களுக்கு 4இலக்க நம்பர் தரப்படும் அது உங்கள் செல்பெசிக்கு வரும் Settingsகான பின்கோடு ஆகும் . செல்பேசிக்கு settings வந்தவுடன் இந்த பின்கோடினை எண்டர் செய்யவும் . அவ்வளவுதான்.
தகவல்களை சேமிக்க பின்வருமாறு செய்யவும் .
செல்பேசியில் செய்ய வேண்டியவை :
1. GO TO MAIN MENU,
2.SETTINGS,
3.CONNECTIVITY ,
4.SYNCRONIZATION
SETTINGS இருந்தால் ஸ்டார்ட் செய்யவும் உங்களது தகவல் செர்வரில் சேமிக்கப்பட்டு ம்விட்டது .
புரியவில்லை என்றால் பின்வரும் படங்களை பார்க்கவும்

அப்படியும் புரியவில்லை என்றால் பின்னுட்டத்தில் கூறவும்.