உங்கள் புகைப்படங்களை மிக அழகாக வடிவமைக்க ஒரு இலவச மென்பொருள்

புகைப்படங்களை வண்ணமயமாக வடிவமைத்து பார்க்க விரும்புகிறீர்களா? இதோ அதற்கான ஒரு இலவச மென்பொருள். இந்த மென்பொருளானது பல புகைப்படங்களை ஒன்று சேர்த்து உருவாக்கவும்(Photo Combine) மற்றும் அசையும் உருவங்களை(GIF Animation) உருவாக்கவும் மற்றும் புகைப்படங்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கவும்(Format Conversion) உதவுகின்றது. இன்னும் பல்வேறுபட்ட அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இலவச மென்பொருள் பதிப்பாக உள்ளது.
free image editingமென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி:  Photoscape Download Link

உங்கள் புகைப்படங்களை மிக அழகாக வடிவமைக்க ஒரு இலவச மென்பொருள் உங்கள் புகைப்படங்களை மிக அழகாக  வடிவமைக்க ஒரு இலவச மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 8:14 PM Rating: 5
Powered by Blogger.