AUDIO
ஆடியோக்களை(audio editer) வெட்ட ஒட்ட 8 இலவச மென்பொருள்கள்
கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.
1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/
3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm
1.Power Sound Editor
மென்பொருள் சுட்டி: http://www.music-editor.net/
3.Wavosaur
மென்பொருள் சுட்டி: http://www.wavosaur.com/
மென்பொருள் சுட்டி: http://www.code-it.com/KISS_free_wave_editor.htm
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,கிழே உள்ள விளம்பரத்தையும் ஒருமுறை கிளிக் செய்யலாமே அது எனக்கு பயன்படும்.