உங்கள் கணிணிக்கு அழகான Dock மெனு

நமது கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்கள்,போல்டர்ஸ் போன்றவற்றிற்கு விரைவில் பயன்படுத்த ShortCut வைத்திருப்போம். அதற்க்கு பதிலாக கீழே உள்ளது போல் அழகான மெனுவாக வைத்து கொள்ளலாம். 
இந்த மெனு செயல்படும் விதம பற்றிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்கள்,அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை இதில் சேர்த்து கொள்ளலாம்.சேர்ப்பதற்கு Drag & Drop முறையில் எளிதாக சேர்த்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த முறையில் மெனு வடிவத்தை மாற்றி கொள்ளலாம்.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி
உங்கள் கணிணிக்கு அழகான Dock மெனு உங்கள் கணிணிக்கு அழகான Dock மெனு Reviewed by ANBUTHIL on 6:58 PM Rating: 5
Powered by Blogger.