ஒரு சிலருக்கு வலைபக்கங்களில் சில சிறிய எழுத்துக்களை  படிக்கும்போது கண்ணாடி போட வேண்டியது இருக்கும். அவர்களுக்காக இந்த விட்கேட். இந்த விட்கேட் இன்ஸ்டால் செய்துவிட்டால் வாசிப்பவர்கள் பதிவின் எழுத்துக்களை தங்களுக்கு ஏற்றார் போல் சிறிதாகவும் பெரியதாகவும் மாற்றிக்கொள்ளலாம். பயனுள்ள விட்கேட் தான் தாரளாமாக இன்ஸ்டால் செய்யலாம்.கோடிங்:+ + + + +

இன்ஸ்டால் செய்யும் முறை:

SIGN IN TO YOUR BLOGGER->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT-> நீங்கள் COPY செய்த கோடிங்கை இதில் PASTE செய்யவும்.பின்பு SAVE செய்துவிட்டு உங்கள் பிளாக்கர் REFRESH செய்யவும்.