தெரிந்ததும் தெரியாததும்
உங்கள் பழைய Mobile phone-களை இணையத்தில் விற்பது எப்படி?
இது
ஒரு இந்தியத் தளம். second Hand mobile phone-களுக்கென்றே பிரத்யோகமாக
ஏற்படுத்தப்பட்ட இணைய தளம். உங்களிடம் பழைய mobile phone இருந்தால்,
முயற்சி செய்து பாருங்களேன். உங்கள் அனுபவத்தையும், பின்னூட்டம் மூலம்
பகிர்ந்துக் கொள்ளவும்.
தள முகவரி: http://www.contacthello.com/mobile/
உங்கள் விளம்பரம் இட: http://www.contacthello.com/mobile/postad.html