கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள்

கணினியில் தேவையில்லாமல் சேர்ந்திருக்ககும் குப்பைப் போன்ற பழைய கோப்புகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கிற தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி, வேண்டாத Registry File-களையும் நீக்கித் தருகிறது இம்மென்பொருள்.Registry file களை நீக்கி வன்தட்டிலுள்ளவைகளை(Hardisc) Defragment செய்து தருவதால் என்றும் இல்லாத புதிய வேகத்துடன் உங்கள் கணினி செயலாற்றத் துவங்கும்.குறைந்த கொள்ளவே கொண்ட இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி:

http://www.syscheckup.com/download.html

கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள் கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 6:51 PM Rating: 5
Powered by Blogger.