extension
Firefox's Hide Menu bar - அசத்தலான பயனுள்ள நீட்சி...
வணக்கம் நண்பர்களே,நமக்கு எப்பொழுதும் FireFox-இன் மெனு தேவைப்படுவதில்லை.இதனை சுலபமாக மறைக்கலாம்.தேவைப்படும் போது மீண்டும்பயன்படுத்தலாம்.கீழ்கண்ட நீட்சியை நிறுவினால் போதும்.
உங்கள் தற்போதைய மெனு :
நீட்சியை நிறுவிய பின் ,மெனு மறைக்கப்பட்டுள்ளது ,மீண்டும் மெனுவை பயன்படுத்த F10 பயன்படுத்தவும்.பின்பு அது தானாகவே மறைந்துவிடும்.
Main Features
+ Hide Menu Bar automatically. Press [ALT] / [F10] key to show it temporarily.
+ Show Menu Bar automatically when mouse is hover on Menu Bar / Title Bar.
+ Hide Menu Bar automatically. Press [ALT] / [F10] key to show it temporarily.
+ Show Menu Bar automatically when mouse is hover on Menu Bar / Title Bar.