பேஸ்புக்கில் App ஐ பயன்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியை பாதுகாக்கும் முறை

பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான அப்பிளிகேன்கள் குவிந்து கிடக்கின்றன.
இவற்றில் சில உங்களின் உண்மையான மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம்.அவற்றை தவிர்ப்பதற்கு கீழ்வரும் முறையை பயன்படுத்தலாம்.