ஒவ்வொருமுறையும் ஸ்கைப்பை திறக்கும் போது Skype Home விண்டோவும் தானாகவே திறந்து அதன் பாவனையாளர்களுக்கு இடையூறாக இருக்கிறதுஇதை தடுப்பதற்கென்றே ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அதை டவுண்லோட் செய்து செயற்படுத்தியதும் Skype Home விண்டோ திறப்பதை தடுக்கலாம்.


டவுண்லோட் செய்வதற்கு

http://sourceforge.net/projects/killskypehome/