google
தாய் மொழியாம் தமிழ் மொழியில் கூகிள் குரோமின் (CHROME) உதவிப் பக்கம்.

புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்களுக்கு ஒரு இணைய உலாவி
பற்றிய அடிப்படை விடயங்களையும் அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.
இவ்வகையான தகவல்களே அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவதிற்கு உதவி செய்யும்.
இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது.
ஆனால் இப்போது உலகின் மிக வேகமாக இணைய உலாவியாக கருதப்படும் கூகிள் குரோம் உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது.
http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo
எனும் முகவரியில் சென்று கூகிள் குரோம் இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது.
குரோம் உலாவியை தரவிறக்குவதற்கு
இணைப்பு - http://www.google.com/chrome/?hl=ta