முழுநீள திரைப்படங்கள் யூடுப்.youtube தளத்தில் - Not Illegal

அதிகாரபூர்வமாக திரைப்படங்களை யூடுப் தளம் , இணையத்தில் வெளியிடுவது பற்றிய பதிவு இது.முழுநீள திரைப்படங்களையும், வீடியோ க்களையும் யூடுப் பார்வையாளர்கள் தளத்தில் ஏற்றுவதும் பின்பு காப்புரிமை பிரச்சினை என்று யூடுப் தளம் அவற்றை அழிப்பது என்று கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருக்கும்.

இணையமும் திரைப்பட துறையும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன.இணையம் என்றாலே திருட்டு சினிமா, MP3 என்பதுதான் பலருக்கு நியாபகம்வரும்இனி சினிமாக்களை நேர்மையான முறையில் இணையத்தில் காணலாம்.முழுநீள திரைப்படங்களை வழங்க யூடுப் தளம் வழி செய்துள்ளது.யூடுப் தற்போது அதிகாரபூர்வமாக முழுநீள திரைப்படங்களை தளத்தில் காட்ட அனுமதி பெற்றுள்ளது. இது தொடர்பாக யூடுப் தளம், சோனி நிறுவனத்துடன் சோனியின் திரைப்படங்கள், டிவி ஷோக்களை காட்ட ஒப்பந்தம் இட்டுள்ளது. இது போன்று பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் அவற்றின் திரைப்படங்களை காட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

Casino Royale (1967), Toy Soldiers, Cliffhanger உள்ளிட்ட பல ஆங்கில திரைப்படங்களும், Sarkar, Dhaai Akshar Prem Ke, Deewana , Hera Pheri, Hulchul உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்களும் யூடுப்பில் உள்ளன. மேலும் பல திரைப்படங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.
திரைப்படங்களுக்கான லிங்க் - Youtube Movies 
டிவி ஷோக்களுக்கான லிங்க் - YouTube TV Shows

சில ஹிந்தி திரைப்படங்களுக்கான லிங்க்
  1. Sarkar
  2. Dhaai Akshar Prem Ke
  3. Deewana
  4. Hera Pheri
  5. Hulchul
தமிழ் திரைப்படங்கள் இது போன்று எப்போது காண்பிக்கப்படும்? என்று தெரியவில்லை. விரைவில் வரும் என்று நம்புவோம்.

முழுநீள திரைப்படங்கள் யூடுப்.youtube தளத்தில் - Not Illegal முழுநீள திரைப்படங்கள் யூடுப்.youtube தளத்தில் - Not Illegal Reviewed by ANBUTHIL on 10:07 AM Rating: 5
Powered by Blogger.